தொற்றா நோயாளிகளில் கொவிட் – 19

19
223
தொற்றா நோயாளிகளில்

தொற்றா நோயாளிகளில் கொவிட் – 19 இன் தாக்கம்

ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் – 19 மரணங்களில் 93% ஆனவைக்கு காரணமாக தொற்றா நோய்கள் (Non Communicable Diseases (NCDs) காணப்படுகின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கருத்துப்படி இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 75% ஆனவைக்கு காரணம் தொற்றா நோய்களே ஆகும்.

மேலும் இலங்கையில் உள்ள 05 இல் ஒருவர் உரிய காலத்திற்கு முன்னரே (முதிர்ச்சி) தொற்றா சோய் காரணமாக இறக்கின்றார்.

READ  இலங்கை கல்வி முறைமையில் மாற்றத்தை வலியுறுத்தும் கொவிட் - 19

 

 

 

19 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here