போட்டிப் பரீட்சைகளில் பங்குபற்றும் பரீட்சார்த்திகளின் நன்மை கருதி வருடாந்த மத்திய வங்கி அறிக்கைகளினை ஓரே கோப்பில் ஒன்றிணைக்கப்ட்டு இங்கே தரவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது 2019 ஆம் ஆண்டு வரை வெளியிட்டப்பட்ட (2018 ஆம் ஆண்டறிக்கை 2019 இல் வெளியிடப்பட்டது) மத்திய வங்கி ஆண்டறிக்கைகளை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடிவதுடன் பரீட்சார்த்திகள் ஓப்பீடு ரீதியான தரவுகளை உருவாக்கவும் புள்ளிவிபரக் கட்டுரைகளை எழுதி பயிற்சி பெறவும் இம் முயற்சி பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.
ஆண்டறிக்கையின் ஆண்டு |
தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு |
2010 |
|
2011 |
|
2012 |
|
2013 |
|
2014 |
|
2015 |
|
2016 |
|
2017 |
|
2018 |