ரபேல் நடால் – 1000 ஆவது வெற்றி

2
337
ரபேல் நடால்
  • ரோலக்ஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் ரபேல் நடால் அவர்கள் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 04 அன்று பெலிசியானோ லோப்பஸ் என்பவரை வீழ்த்தி தனது 1000வது பட்டத்தை வென்றுள்ளார்.
  • இதன் மூலம், ஜிம்மி கோனோர்ஸ் (1274-283), ரோஜர் பெடரர் (1242-271) மற்றும் இவான் லெண்டில் (1068-242) ஆகியோர் வரிசையில் ஒப்பன் வகை போட்டிகளில்  இச்சாதனையை நிகழ்த்திய 4வது வீரர் ரபேல் நடால் ஆவார்.
READ  கோடை ஒலிம்பிக் விளையாட்டு - 2020

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here