மனித அபிவிருத்தி அறிக்கை – 2018: மனித அபிவிருத்தி என்பது மனித சுதந்திரங்களைப் பற்றியது.
இது மனித திறன்களை வளர்ப்பது பற்றியது. அத்துடன் அனைவருக்குமானது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) முதலாவது மனித அபிவிருத்தி அறிக்கையினை 1990 ஆம் ஆண்டில் வெளியிட்டது.
இவ்வறிக்கையின் படி மனித அபிவிருத்திச் சுட்டியில் உலகளாவிய ரீதியில் இலங்கை 76 ஆவது இடத்தில் உள்ளது.

Read More: இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை தொடர்பான கையேடு