- லோவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- இந்தக் சுட்டெண் ஆனது சமீபத்திய புள்ளி விவரங்களையும் உலகின் இராஜதந்திர உறவுகள் (அமைப்புகள்) எவ்வாறு விரிவடைகின்றன மற்றும் சுருங்கி வருகின்றன என்பதையும் குறிக்கின்றது.
- இந்தக் குறியீடானது உலகெங்கிலும் உள்ள 61 நாடுகளைத் தரவரிசைப் படுத்தி இருக்கின்றது.
- இந்தக் குறியீட்டில் சீனாவும் முதலாம் இடத்திலும் அமெரிக்காவும் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
- 61 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை 46 ஆவது இடத்தில் உள்ளது.
முழுமையான விபரங்களை அறிய உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அணுகவும்.