- மலையாள எழுத்தாளரான S. ஹரீஸ் (S.Hareesh) என்பவரால் எழுதப்பட்ட “மௌஸ்டாக் – MOUS TACHE” என்ற புத்தகமானது இந்த விருதை வென்றுள்ளது.
- இது JAYASREE KALATHIL என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
- JCB PRIZE ஆனது 2018 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு இந்திய இலக்கிய விருதாகும்.
- இது ஆங்கிலேயக் கட்டமைப்பு உற்பத்திக் குழுவான ஜேசிபி என்ற நிறுவனத்தால் நிதியளிக்கப் படுகின்றது.
- இது “இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருது” என்றும் அழைக்கப்படுகின்றது.
- இது ஒவ்வொரு ஆண்டும் ரூ.25 இலட்சம் நிதித் தொகையுடன் வழங்கப்படுகின்றது.
Right away I am going away to do my breakfast, afterward having my breakfast coming again to read further news. Loella Hermon Chew