அறிவொளி – சமகால நிகழ்வுகளின் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020

11
579
அரையாண்டு சிறப்புத் தொகுப்பு - 2020

தமிழ் பேசும் மாணவர்கள் போட்டிப் பரீட்சை ஒன்றினை எதிர்கொள்ளும் போது எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனையாக நடைமுறை சார் பொது அறிவு தொடர்பான வினாக்கள் அமைந்து விடுகின்றன.

கடந்த கால பொது அறிவு தொடர்பிலான பல்வேறுபட்ட நூல்கள் பிரபலமான பல ஆசிரியர்களால் வெளியிடப்படுகின்ற போதிலும் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பிலான வினாக்களுக்கு விடை அளிப்பதற்கான வழிகாட்டித் தொகுப்புக்கள் இல்லாமையானது பொது அறிவு வினாத்தாள்களைக் கொண்ட போட்டிப் பரீட்சைகளுக்கு தயாராவதில் பாரியதொரு இடைவெளியினை போட்டிப் பரீட்சையில் தோற்றுபவர்களுக்கு ஏற்படுத்தி விடுகின்றது.

குறித்த இடைவெளியினை இல்லாது செய்து தழிழ் பேசும் மாணவர்கள் போட்டிப் பரீட்சைக்கு மிகுந்த தன்னம்பிக்கையுடன் தோற்றுவதற்கு எனது இம் முயற்சி உறுதுணையாக அமையும் என நான் நம்புகின்றேன்.

READ  அறிவொளி - சமகால நிகழ்வுகளின் தொகுப்பு 2019

அத்துடன் இந் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் உரிய தொடர்புடைய தரவுகளுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்களின் தரவுகளுடன் ஒப்பீடு செய்து உறுதிப்படுத்தப்பட்டவை என்பதால் இது நம்பிக்கை மிகுந்ததொரு பொது அறிவு வழிகாட்டியாக அமையும்.

விலை ரூபா 450.00
பக்கங்கள் 202
அளவு A5
வெளியிடப்பட்ட திகதி 01.12.2020
விடயம் சம கால நிகழ்வுகள் அரையாண்டு சிறப்புத் தொகுப்பு – 2020
தொகுப்பாசிரியர் திரு.சண்முகராசா மணிமாறன்
தொடர்பிலக்கம் 077-0567256
பெற்றுக்கொள்ளும் முறை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்
தபால் செலவு ரூபா 200.00
ISBN No 978-624-96060-1-2

 

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here